10/1/10

பொன்னார்மேனியனே ! வேம்புலிதொல் உடுந்தவனே!
இன்னோர் தோல் கருதி நீ எம்தோள் உரிபதுவோ ?
 முன்னோர் பாற்கடலில் அன்று முழுனஞ்சுன்டவனே !
 பின்னோர் எம்மவற்கும் நஞ்சு பிரித்து வழங்குதீரோ?